under review

வையா

From Tamil Wiki
Revision as of 18:10, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.

வாழ்க்கை

இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-1414) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என மயில்வாகனப் புலவர் குறிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 18:05:37 IST