Disambiguation

யாழ்ப்பாணம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:55, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page யாழ்ப்பாணம் to யாழ்ப்பாணம் (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • யாழ்ப்பாணக் கல்லூரி: யாழ்ப்பாணக் கல்லூரி (1972) (Jaffna College) இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ள கல்விநிறுவனம் அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் 1823-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வட்டுக்கோட்டை குருமடம் (பட்டிக்கோட்டா செமினரி) 1867-ம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டு 1872-ல் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது
  • யாழ்ப்பாணச் சரித்திரம்: யாழ்ப்பாணச் சரித்திரம் (1912) ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணத்தின் வரலாற்று நூல். யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றி எழுதப்பட்ட நூல்களில் முக்கியமானது என்று கருதப்படுகிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.