சிந்தாமணி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சிந்தாமணி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அபிதான சிந்தாமணி: அபிதான சிந்தாமணி (1910) தமிழின் தொடக்ககாலக் கலைக்களஞ்சியங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது
- சிந்தாமணி: சிந்தாமணி (ஆக்ஸ்ட், 1924) பெண்கள் மாத இதழ். பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டது. இதன் ஆசிரியர் வி
- சீவக சிந்தாமணி: காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணம் முழுவதுமாகப் பின்பற்றப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் சீவகசிந்தாமணி
- ஜாதக சிந்தாமணி: ஜாதக சிந்தாமணி (சாதக சிந்தாமணி) (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தில்லைநாயகப் புலவர் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்த நூல்
- தனிச் செய்யுட் சிந்தாமணி: தனிப்பாடல் திரட்டு வகை நூல்களில் முதன்மையானது தனிச் செய்யுட் சிந்தாமணி. இதன் முதல் பாகம் 1908-ல் அச்சிடப்பட்டது
- வருண சிந்தாமணி: வருண சிந்தாமணி வேளாளர் குலத்தின் பெருமையைப் பேசும் நூல். பிற குலங்களின் தன்மை, பிரிவு, பழக்க வழக்கங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது
- விவேக சிந்தாமணி: விவேக சிந்தாமணி (1892) சென்னையில் இருந்து வெளிவந்த மாத இதழ். இதில் பி. ஆர். ராஜம் ஐயர், அ
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page