அமிர்த (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அமிர்த என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அமிர்த கங்கை: அமிர்த கங்கை(ஜனவரி 1986) இலங்கையில் எழுத்தாளர் செம்பியன் செல்வனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகிய மாத இதழ்
- அமிர்த குணபோதினி: அமிர்த குணபோதினி (1926-1940) தமிழில் வெளி வந்த ஒரு பல்சுவை இதழ். எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு இதன் ஆசிரியராக இருந்தார்
- அமிர்தவசனி: அமிர்தவசனி, தமிழில் வெளியான முதல் மகளிர் இதழ். 1865 முதல் சென்னையில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் தபிதா பாபு
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.