Disambiguation

மணிமேகலை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 19:00, 25 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Disambiguation page created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மணிமேகலை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • மணிமேகலை: தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய நூல் இது. பௌத்த சமயக் கொள்கைகளான இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்பதை அடிப்படையாகக் கொண்டது
  • அரசு மணிமேகலை: அரசு மணிமேகலை (மணிமேகலை; டிசம்பர் 7, 1944 - ஆகஸ்ட் 5, 2001) தமிழக எழுத்தாளர், கவிஞர்
  • லீனா மணிமேகலை: லீனா மணிமேகலை (பிறப்பு: ஜூன் 07, 1979) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர்
  • மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) செம்மொழி செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது
  • மணிமேகலைப் பிரசுரம்: மணிமேகலைப் பிரசுரம் (1954), தமிழ்வாணன் தொடங்கி நடத்திய தமிழின் முன்னோடிப் பதிப்பகம். தமிழில் பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட நுால்களை வெளியிட்ட பதிப்பகமாக அறியப்படுகிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.