தம்பி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தம்பி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தம்பி: தம்பி (1949) சிறுவர் இதழ். புதுக்கோட்டையில் இருந்து வெளியானது. (பார்க்க சிறுவர் இதழ்கள்)
- உமர் தம்பி: உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006) கணினித்தமிழ் அறிஞர். கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்த செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் உருவாக்கினார்
- ஜி. திரிவிக்ரமன் தம்பி: முனைவர் ஜி. திரிவிக்ரமன் தம்பி (செப்டெம்பர் 23, 1920- மே 29, 2009) குமரிமாவட்ட வரலாற்றாய்வாளர்
- தம்பி சீனிவாசன்: தம்பி சீனிவாசன் (ஜூலை 15, 1930 - ) தமிழில் எழுதிய சிறார் எழுத்தாளர், சிறார் இலக்கியச் செயற்பாட்டாளர், இதழியலாளர்
- தம்பிமுத்துப்பிள்ளை: தம்பிமுத்துப்பிள்ளை (1857-1921) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- ப்ரியா தம்பி: ப்ரியா தம்பி (பிறப்பு: மார்ச் 17) ஊடகத்துறை சார்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் வசனம், திரைக்கதைகள் எழுதிவருகிறார்
- முகம்மது தம்பி மரைக்காயர்: முகம்மது தம்பி மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், புரவலர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.