நொண்டி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நொண்டி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருப்புல்லாணி நொண்டி நாடகம்: திருப்புல்லாணி நொண்டி நாடகம் (முதல் பதிப்பு:2007), நொண்டி நாடக வகை நூல்களுள் ஒன்று. திருப்புல்லாணி இறைவன் மீது பாடப்பட்டதால், ‘திருப்புல்லாணி நொண்டி நாடகம்’ என்ற பெயர் பெற்றது
- நொண்டி நாடக நூல்கள்: தமிழ் நொண்டி நாடக நூல்களில் சில நூல்களாக அச்சேறியுள்ளன. சில இன்னமும் ஓலைச்சுவடி வடிவிலேயே உள்ளன
- நொண்டி நாடகம்: "சிவகவி" என்ற தியாராஜ பாகவதரின் திரைப்படம் நொண்டி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page