சாமிக்கண்ணு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சாமிக்கண்ணு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எல். சாமிக்கண்ணு பிள்ளை: எல். சாமிக்கண்ணு பிள்ளை. (எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை) (லூயிஸ் டாமினிக் சாமிக்கண்ணு) (பிப்ரவரி 11, 1865 - செப்டம்பர் 10, 1925) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் ஆராய்ச்சியாளர்களால், வரலாற்று ஆசிரியர்களால் மேற்கோள் காட்டப்படும் ஆய்வாளர் மற்றும் அறிஞர்
- சாமிக்கண்ணு வின்சென்ட்: சாமிக்கண்ணு வின்சென்ட் திரையிட்ட ’ஏசுவின் வாழ்க்கை’ திரைப்படம் இந்தியாவின் முதல் மௌனப்படத்தை தயாரித்த தாதாசாகேப் பால்கேவுக்கு இந்துக் கடவுள்களைப் பற்றிய திரைப்படங்களை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page