standardised

பாரதிதாசன் குயில்

From Tamil Wiki
Revision as of 10:05, 18 April 2022 by Manobharathi (talk | contribs)
பாரதிதாசன் குயில்

பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.

வரலாறு

பாரதிதாசன்  தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ஆம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் மன்னர்மன்னன் 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.

உள்ளடக்கம்

பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.