வனம் (அச்சு இதழ்)
From Tamil Wiki
Revision as of 01:20, 20 June 2024 by Editorgowtham (talk | contribs) (Created page with "thumb|379x379px|<small>வனம் - முதலாவது இதழ் முகப்பு (2005)</small> ஜீ.முருகன் மற்றும் ஸ்ரீநேசன் இருவரும் 'வனம்’ என்ற இலக்கிய சிற்றிதழை தொடங்கினார். மொத்தம் 7 இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. ==...")
ஜீ.முருகன் மற்றும் ஸ்ரீநேசன் இருவரும் 'வனம்’ என்ற இலக்கிய சிற்றிதழை தொடங்கினார்.
மொத்தம் 7 இதழ்கள் மட்டுமே வெளிவந்தன.
பங்கேற்பாளர்கள்
- பிரம்மராஜன்
- மனுஷ்யபுத்திரன்
- சுதேசமித்திரன்
- பழனிவேள்
- ஜே.கே. பிரதாப்
- ஸ்ரீசங்கர்
- பொன். இளவெனில்
- சி. கார்த்திகேயன்
- ராணி திலக்
- சா.தேவதாஸ்
- பா. தேவந்திர பூபதி
- யவனிகா ஸ்ரீராம்
- பாபநாசப் பெருமாள்
- இரா. சோமசுந்தரம்
- குலசேகரன்
- பயணி
- கீதாஞ்சலி பிரியதர்ஷினி
- எஸ். செந்தில் குமார்
- தே. நேசன்
- பாலமுருகன்
- நீலகண்டன்
- குமார் அம்பாயிரம்
- தேவதச்சன்
- பொ. செந்திலரசு