சினிமா இதழ்கள் (தமிழ்)
From Tamil Wiki
Revision as of 16:26, 19 June 2024 by Editorgowtham (talk | contribs) (Created page with "== மாத இதழ்கள் == # சினிமா உலகம் (1935) - பி.எஸ். செட்டியார் # ஆடல் பாடல் - 1936 – வீரராகவன் # கலை # கலைச்செல்வி # குண்டூசி - கோபால் # பேசும்படம் - T.V. ராம்நாத் # பொம்மை (1996) – விஸ்வநாத...")
மாத இதழ்கள்
- சினிமா உலகம் (1935) - பி.எஸ். செட்டியார்
- ஆடல் பாடல் - 1936 – வீரராகவன்
- கலை
- கலைச்செல்வி
- குண்டூசி - கோபால்
- பேசும்படம் - T.V. ராம்நாத்
- பொம்மை (1996) – விஸ்வநாத ரெட்டி
- தமிழ்ப்படம்
- பித்தன்
- சினிமா ரசிகன்
- தென்றல் திரை (1954) - கே.ஆர். பாலன்
- சினிமா செய்தி (1960) - ஏ.வி.பி. ஆசைத்தம்பி
- பிக்சர் நியூஸ் (1966) வி. நாராயணன் – எஸ். மல்லிகார்ஜீனன்.
- புரட்சிக்கொடி (1970) - மின்னல்காந்தன்
- மதி ஒளி - சண்முகம்
- இதயக்கனி - வினுயன்
- திரையுலகம் - துரைராஜ்
- கலைப்பூங்கா - ராவணன்
- சினிமா மெயில் - ஏ.கே.சதீஷ்
- சிலுக்கு சினிமா - சங்கர் கணேஷ்
- திரைநீதி - செல்வம்
- சினிமா ராணி (1971) - கலையமுதன் பூமிநாதன்
- காந்தம் (1971) - செல்வம்
- காட்டன் (1974) - ஏ.வி.சங்கர்
- திரைச்சித்ரா (1977) - எம்.பி.மணி
- கலைச்சங்கு (1977) - ஏ.வி.சங்கர்
- நாரதம் (1940 -1950) - சீனிவாசராவ், ஆனந்தவிகடன் குழுமம்
- திரை - லீனா மணிமேகலை
- சினிமா
- பொக்கிஷம் - மேஜர் தாசன்
- காட்சிப்பிழை திரை - ஆசிரியர் சுபகுணராஜன்
- அயல் சினிமா (2017-19)
இருவார இதழ்கள்
- மின்னொளி
- சினிமா எக்ஸ்பிரஸ் - ராமமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்)
- பிலிமாலயா - எம்.ஜி.வல்லபன்
வார இதழ்கள்
- அம்யூஸ்மெண்ட் வீக்லி (Amusement weekly) (ஆங்கிலம் - தமிழ்)
- சினிமாத் தூது (1940) [1]
- இந்து நேசன் (1944)
- தமிழ்சினிமா - கரீம்
- சித்ராலயா - ஸ்ரீதர்
- ஜெமினி சினிமா
- வண்ணத்திரை (குங்குமம்)
இரு மாத இதழ்கள்
- சலனம் (1990-93) - கல்யாணராமன்
- நிழல் (2001 - இன்று வரை) - ப.திருநாவுக்கரசு
- படப்பெட்டி - சிவ.செந்தில்நாதன்
(’பின்’ அடிக்காமல் TABLOID என்ற முறையில் வெளிவந்த இதழ்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன)