under review

பெருமங்கலம்

From Tamil Wiki
Revision as of 16:08, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெருமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியம் பெருமங்கலம்.[1]

அடிக்குறிப்புகள்

  1. தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:29 IST