under review

அண்ணல் அம்பேத்கர் விருது

From Tamil Wiki
Revision as of 19:28, 23 December 2023 by ASN (talk | contribs) (Para Added; Table and Name List Added: Link Created: Proof Checked)

அண்ணல் அம்பேத்கர் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் விருது

அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு, 1998 ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் தமிழக அரசால் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் கொண்டது.

அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்கள்

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2006 தொல். திருமாவளவன்
2 2007 ஆர். நல்லக்கண்ணு
3 2009 கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
4 2010 யசோதா
5 2011 சு. காளியப்பன்
6 2012 தா. பாண்டியன்
7 2013 பேராயர் எம். பிரகாஷ்
8 2014 கு. மஹாலிங்கம்
9 2015 பொன்னுசாமி
10 2016 மருத்துவர் இரா.துரைசாமி
11 2017 சகோ. ஜார்ஜ்
12 2018 சி. ராமகுரு
13 2019 முனைவர் க. அருச்சுனன்
14 2021 வரகூர் அ. அருணாச்சலம்
15 2022 எஸ்.வி. ராஜதுரை

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.