standardised

உற்பவமாலை

From Tamil Wiki
Revision as of 17:37, 24 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)

உற்பவமாலை (தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவது உற்பவபாலை[1][2].

குறிப்புகள்

  1. பத்தான் வரினே,

    குறைகிலமால் பவம்கூறின் தசப்பிரா துற்பவமே

    - நவநீதப் பாட்டியல், பாடல் 50

  2. அரிபிறப்பு ஒருபதும் அகவல் விருத்தத்து

    உரிதின் புகறல் உற்பவ மாலை

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.