being created

விளக்குநிலை

From Tamil Wiki
Revision as of 01:01, 12 February 2022 by Subhasrees (talk | contribs) (விளக்குநிலை - முதல் வரைவு)

விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.

அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை[1][2].

குறிப்புகள்

  1. வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட் டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது விளக்கு நிலையென விளம்பப் படுமே. - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136
  2. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.