being created

உள்கோள் (கைக்கிளை)

From Tamil Wiki
Revision as of 00:55, 11 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "உள்கோள் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. உள்கோள்-உள்ளத்தில் கொள்ளுதல். தான் கண்ட பெண்ணைக் குறித்து தலைவனின் உணர்வுகளைக் கூ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உள்கோள் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. உள்கோள்-உள்ளத்தில் கொள்ளுதல். தான் கண்ட பெண்ணைக் குறித்து தலைவனின் உணர்வுகளைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.