being created

பாசி நிலை

From Tamil Wiki
Revision as of 03:21, 28 June 2025 by Jayashree (talk | contribs) (Created page with "பாசி நிலை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. நீரிடைப் பாசி போல நெருங்கியும் விலகியும் இருவகை மறவரும் மோதும் போர் ஆதலின் பாசிநிலை எனப் பெற்றது. பார்க்க : மறனுடைப் பாசி ==விளக்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாசி நிலை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. நீரிடைப் பாசி போல நெருங்கியும் விலகியும் இருவகை மறவரும் மோதும் போர் ஆதலின் பாசிநிலை எனப் பெற்றது. பார்க்க : மறனுடைப் பாசி

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.