Disambiguation

அண்ணாவியார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 12:48, 23 September 2024 by Madhusaml (talk | contribs) (Undo revision 334666 by Tamilwiki Bot 1 (talk))

அண்ணாவியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அருணாசலம் அண்ணாவியார்: அருணாசலம் அண்ணாவியார் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு தொடக்க காலம்) ஈழத்து கூத்துக் கலைஞர். அவருடைய ஆட்ட வேகத்திற்காகவும், உடல் நளினத்திற்காகவும் நினைவுகூரப்படுகிறார்
  • ஏறாவூர் சின்னத்துரை அண்ணாவியார்: ஏறாவூர் சின்னத்துரை அண்ணாவியார் (1920) ஈழத்து கூத்துக் கலைஞர். தன் வாழ்நாளில் பத்மாவதி நாடகம், பகையை வெல்லல் நாடகம் என இரண்டு முக்கியமான நாடகங்களை அரங்கேற்றினார்
  • க. செல்லையா அண்ணாவியார்: க. செல்லையா அண்ணாவியார் ஈழத்து கூத்துக் கலைஞர். மரபு வழிக்கூத்துக்களிலும், புதிய வகை கூத்துக்களிலும் தீவிரமாக ஈடுபட்ட மிகச்சில அண்ணாவிமார்களில் ஒருவர்
  • சையிது முகம்மது அண்ணாவியார்: சையிது முகம்மது அண்ணாவியார் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழ்ப் புலவர். அலி நாமா, சாந்தாதியசுவமகம் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார்
  • பா. நாகமணிப்போடி அண்ணாவியார்: பா. நாகமணிப்போடி அண்ணாவியார் (ஜூலை 22, 1910) ஈழத்தமிழ் கூத்துக் கலைஞர். கூத்தில் முக்கியமான கதாநாயகியாக ஆடும் "குமாரத்தி" வேடத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.