பெருமண்டூர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பெருமண்டூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி: பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
- பெருமண்டூர் சந்திரநாதர் கோயில்: பெருமண்டூர் சந்திரநாதர் கோயில் (பொ. யு. 11-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page