under review

இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)

From Tamil Wiki
Revision as of 11:02, 14 August 2023 by Jayashree (talk | contribs)

To read the article in English: Irupa Irupathu. ‎


இருபா இருபது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று.. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால், அந்தாதியாக அமைவது இருபா இருபது[1].

சைவ சித்தாந்தத்தின்மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றும், அருணந்தி சிவாச்சாரியார் எழுதியதுமான 'இருபா இருபது' அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது.

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 1089

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page