first review completed

கொடுமுடி

From Tamil Wiki
Revision as of 02:20, 5 November 2023 by Tamizhkalai (talk | contribs)

கொடுமுடி (மன்னன்) சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

கொடுமுடி என்ற மன்னனைப்பற்றிய செய்திகள் அகநானூற்றில் 159-ஆவது பாடலாக அமைந்துள்ளது. ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். இது குறும்பொறை மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையதாக அமைந்திருந்தது. செல்வமிக்க நாடு. இவன் சேரமானுக்குப்பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான். மறப்பண்பு உடையவன்.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.