first review completed

108 சிவ தாண்டவ விளக்கம்-வக்ஷஸ்வஸ்திகம்

From Tamil Wiki
Revision as of 09:40, 25 September 2023 by Jayashree (talk | contribs)
மார்புக் குறுக்கிடு கை

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - வக்ஷஸ்வஸ்திகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று வக்ஷஸ்வஸ்திகம். தமிழில் இது 'மார்புக் குறுக்கிடு கை' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதின்மூன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து கைகளையும் மார்பிற்கு மேல் ஸ்வஸ்திகமாக வைப்பது வக்ஷஸ்வஸ்திகம்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.