first review completed

சீத்தலைச் சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 18:24, 28 August 2023 by Tamizhkalai (talk | contribs)

சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பலர் இருந்துள்ளனர்.

பெயர்க்காரணம்

சாத்தனார் என்பது வணிகத்தொழில் செய்வோரை குறிக்கும் பெயர். சீத்தலை என்பது ஊரின் பெயராக இருக்கலாம்.

புலவர்கள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.