under review

108 சிவ தாண்டவ விளக்கம்-லதாவிருச்சிகம்

From Tamil Wiki
Revision as of 22:39, 30 September 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
லதாவிருச்சிகம் (தேள் இயக்கம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - லதாவிருச்சிகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று லதாவிருச்சிகம். தமிழில் இது 'தேள் இயக்கம் ' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பத்தி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

இடது காலை சிறிது மடக்கி ஊன்றி, வலது காலைத் தேள் கொடுக்குப் போலப் பின்புறம் வளைத்து நீட்டி, இடது கையைக் கொடி போல நீட்டித் துவள விட்டு ஆடுவது லதாவிருச்சிகம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.