under review

தண்டகமாலை

From Tamil Wiki
Revision as of 07:09, 31 December 2022 by Madhusaml (talk | contribs)

தண்டகமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page