being created

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்கள்

From Tamil Wiki
Revision as of 22:49, 31 January 2023 by ASN (talk | contribs) (Table List Added)

கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத் தமிழ் என தமிழ் இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கிய வகைகளைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர். அவை தவிர்த்து இஸ்லாமிய சமயத்துக்கு மட்டுமே உரித்தான சிற்றிலக்கியங்களையும் அவர்கள் தந்துள்ளனர்.

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்கள் பட்டியல்

இலக்கிய வகைமை நூல் ஆசிரியர்
படைப்போர் இறவுசுல் கூல்படைப்போர் குஞ்ஞுமூசு லப்பைகாஜியாலிம் புலவர்
இறவுசுல்கூல்படைப்போர் வசனகாவியம் -
இபுனியந்தன் படைப்போர் அலியார்ப்புலவர்
அப்துல்லாசாயுபு அவர்களியற்றிய மலுக்குமுலுக்கின் படைப்போர் அப்துல் காதிர் சாயபு, ஆமூ
செய்யிதத்துப்படைப்போர் வசன காவியம் நெயினான் முகம்மதுப் பாவலர், எம். ஏ.
காசீம் படைப்போர் முகம்மதுப்புலவர்
நபியுல்லாபேரில் முன்னோர்கள் பாடிய காஸீம் மாலை -
சைதத்துப் படைப்போர் வசன காவியம் நெயினான் முகம்மதுப் பாவலர், எம். ஏ.
சக்கூன்படைப்போர் வரிசை முகியித்தீன்புலவர்
ஐந்துபடைப்போர் அலியார்ப்புலவர்
முன்னோர்கள்பாடிய மலுக்குமுலுக்கின்படைப்போர் -
இந்திராயன் படைப்போர் அலியார்ப்புலவர்
சையிதத்து படைப்போர் குஞ்ஞுமூசுப் புலவர்
ஐந்து படைப்போர் ஹஸனலிப்புலவர்.
செய்தத்து படைப்போர் குஞ்சுமூசு புலவர் நாயகம்
முனாஜாத்து ஐந்து முனாஜாத்துஞ் சேர்ந்த பெரிய முஹியித்தீன் மாலை பக்கீர் மதாறுப் புலவர்
முஹ்யித்தீன் ஆண்டகை சத்துரு சங்காரம் -
அஞ்ஞான யிருளைனீக்கும் மெய்ஞ்ஞானத் தங்கப்பாட்டு மாலை ஹலறத்து செய்குபாவா செய்கு சுலைமானுல் காதிரிய்யி சாஹிப்
முசீபத்துவிலக்கல் முனாஜாத்து அகம்மது மகுதிமவுலானா
சங்கனாபுரம் ஆற்றங்கரை நாச்சியார் அம்மா பேரில் முனாஜாத்து -
நஸிஹத்துல் மூமினீன்மாலை காதர்முகைய்யதீன்
ஐந்து முனாஜாத்துஞ் சேர்ந்த பெரிய முஹியித்தீன் மாலை பக்கீர் மதாறுப் புலவர்
முனாஜாத்துப் பதிகம் காசீம் புலவர்
முதுமொழிமாலை கனம் உமறுப் புலவர்
திருப்புகழ் முனாஜாத்துப்பா ஹாஜாமுஹியித்தீன் ஆலிமு சாஹிபு ஷுத்தாறீய்யுல் காதிரி, செ. கு. லா. அ. பு.
குதுபுகள் பெருமானார் முஹியத்தீன் ஆண்டவர் முனாஜாத்து சதகம் சுல்தான் அப்துல்காதிர் மரைக்காயர்.
அஸ்மாவுர் றஹுமானிய்யா என்னும் ஹக்குபேரில் நூறு திருநாம முனாஜாத்துமாலை ஷெய்கப்துல்காதிறு, ம. கா.
மெய்ஞான அற்புத முனாஜாத்து `செய்யது முகையத்தீன்
முனாஜாத்துகள் செய்கப்துல்காதிறுநயினார் லெப்பை ஆலிம் புலவர்.
பலநோய்களும் நீங்கும் பாதுகாப்பு மஜ்மூஉமாலை ஷெய்கு முஹம்மது ஆலிம் ஸாஹிபு
ஞானப்புதையல் அரபி முனாஜாத்து தர்ஜுமா குணங்குடி மஸ்தான் ஸாஹிபு ஒலியுல்லா
நவனீத முனாஜாத்துச் சிந்து முஹம்மதுக்கனிறாவுத்தர்
நவநீத புஞ்சம் செய்யிது முகியித்தீன் கவிராஜர்
பறலுநாமா உடன் முனாஜாத்து நாமா அப்துல் வஹ்ஹாப் ஸாஹிப்
முஹ்யித்தீன் ஆண்டகை சத்துருசங்காரம் -
மெஞ்ஞான அமிர்தகலை மிகுராசுவளம் பீருமுகம்மது சாகிபு, தற்கலை
முஹியித்தீன் மாலை -
நாமா நூறு நாமா செய்யிதஹ்மது மரைக்காயர்ப் புலவர்
மிஃறாஜு நாமா மதாறு சாகிப் புலவர்
மிகுறாசுநாமா மதாறு சாகிப் புலவர்
இபுலீசுநாமா செய்யிது அபூபக்கர்ப்புலவர்
பறலுநாமா உடன் முனாஜாத்து நாமா அப்துல் வஹ்ஹாப் ஸாஹிப்
மிகுறாசுநாமா மதாறு சாகிப் புலவர்
தொழுகை நாமா மாலிக்குசாகிபு





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.