being created

வீரவெட்சிமாலை

From Tamil Wiki
Revision as of 00:37, 12 February 2022 by Subhasrees (talk | contribs) (வீரவெட்சிமாலை - முதல் வரைவு)

வீரவெட்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரனின் வெற்றி பற்றிக் கூறுவது வீரவெட்சிமாலை. [1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 108

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.