விளக்குநிலை
From Tamil Wiki
Revision as of 14:33, 16 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected section header text)
விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.
அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை[1][2].
குறிப்புகள்
- ↑
வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது
விளக்கு நிலையென விளம்பப் படுமே.- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136
- ↑ தமிழ் விக்ஷனரி
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- முத்துவீரியம் | TVU
இவற்றையும் பார்க்கவும்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.