being created

ஏ. கே. செட்டியாரின் காந்தி ஆவணப் படம்

From Tamil Wiki
Revision as of 10:53, 15 August 2022 by ASN (talk | contribs) (image added)
காந்தி - ஆவணப்படம்

ஏ. கே. செட்டியார் காந்தி பக்தர். காந்தியக் கொள்கைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். காந்தியைப் பற்றி மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் ஓர் ஆவணப்படத்தை அவர் உருவாக்கினார். 1937-ல் தொடங்கிய அவரது முயற்சி 1940-ல் நிறைவுற்றது.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.