Disambiguation

வள்ளலார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:55, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page வள்ளலார் to வள்ளலார் (பெயர் பட்டியல்) without leaving a redirect)

வள்ளலார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது
  • இராமலிங்க வள்ளலார்: இராமலிங்க வள்ளலார் (இராமலிங்க அடிகள் / இராமலிங்க சுவாமிகள் / திருவருட்பிரகாச வள்ளலார்,வள்ளலார்) (அக்டோபர் 5, 1823 – ஜனவரி 30, 1874) தமிழக மெய்ஞானிகளில் ஒருவர்
  • ஞானப்பிரகாச வள்ளலார்: ஞானப்பிரகாச வள்ளலார் (பொ. யு. 14-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர். கந்தபுராணம் முக்கியமான படைப்பு
  • துறைகாட்டும் வள்ளலார் கோயில்: துறைகாட்டும் வள்ளலார் கோயில் (உச்சிரவனேஸ்வரர் கோயில்) (வஜ்ரவனேஸ்வரர்) மயிலாடுதுறை திருவிளநகரில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.