ராஜராஜன் விருது
From Tamil Wiki
ராஜராஜன் விருது, தமிழக அரசும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் விருது. 1984-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.
(மாமன்னன் ராஜராஜன் விருது என்ற பெயரில் மற்றொரு விருது ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவாக மன்னனின் சதய விழாவில் வழங்கப்படுகிறது)
ராஜராஜன் விருது பெற்றவர்கள்
| எண் | ஆண்டு | பெயர் |
|---|---|---|
| 1 | 1984 | சுத்தானந்த பாரதியார் |
| 2 | 1984 | கோவி. மணிசேகரன் |
| 3 | 1986 | ஜெயகாந்தன் |
| 4 | 1995 | சுரதா |
| 5 | 1995 | மு. கருணாநிதி |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.