பாரதிதாசன் குயில்: Difference between revisions
From Tamil Wiki
(Removed non-breaking space character) |
(Category Category:சிற்றிதழ்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 15: | Line 15: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிதழ்கள்]] |
Revision as of 20:30, 31 December 2022
பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.
வரலாறு
பாரதிதாசன் தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ஆம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் மன்னர்மன்னன் 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.
உள்ளடக்கம்
பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்
உசாத்துணை
✅Finalised Page