விருத்தம்: Difference between revisions
From Tamil Wiki
Removed bold formatting |
Corrected section header text |
||
| Line 10: | Line 10: | ||
*[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது. | *[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது. | ||
== | == உசாத்துணை == | ||
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1] | *[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1] | ||
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2] | *[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2] | ||
Revision as of 14:33, 16 December 2022
தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - தாழிசை, துறை, விருத்தம் .
பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை:
- வெளி விருத்தம் - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும்.
- ஆசிரிய விருத்தம் - கழிநெடிலடி நான்கு உடையது
- கலிவிருத்தம் - அளவடி நான்கு கொண்டது
- வஞ்சி விருத்தம் - சிந்தடி நான்கு கொண்டது.
உசாத்துணை
இவற்றையும் பார்க்கவும்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.