விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Removed bold formatting
Line 1: Line 1:
தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], [[துறை (பாவினம்)|துறை]], '''விருத்தம்''' .
தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], [[துறை (பாவினம்)|துறை]], விருத்தம் .


பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.  
பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.  

Revision as of 11:01, 16 December 2022

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - தாழிசை, துறை, விருத்தம் .

பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.

விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை:

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.