வாதோரணமஞ்சரி: Difference between revisions
From Tamil Wiki
changed template text |
Removed bold formatting |
||
| Line 1: | Line 1: | ||
வாதோரணமஞ்சரி தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். யானையை வசப்படுத்தி அடக்கியவர், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியவர், யானையைப் பற்றிப் பிடித்துச் சேர்த்தவர் ஆகியோரது சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரி<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1079</ref>. | |||
==குறிப்புகள்== | ==குறிப்புகள்== | ||
<references/> | <references/> | ||
Revision as of 11:01, 16 December 2022
வாதோரணமஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். யானையை வசப்படுத்தி அடக்கியவர், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியவர், யானையைப் பற்றிப் பிடித்துச் சேர்த்தவர் ஆகியோரது சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரி[1].
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1079
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- tamilvu.org இலக்கண விளக்கம் -பொருளதிகாரம்
இவற்றையும் பார்க்கவும்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.