first review completed

ஆனந்த்குமார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 3: Line 3:
   
==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
ஆனந்த்குமார் நாகர்கோயிலில் மார்ச் 22, 1984 அன்று சதானந்தன் - கனகம்மா இணையருக்கு பிறந்தார். நாகர்கோயில் தேசிகவினாயகம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அஞ்சுகிராமம் கேப் பொறியியல் கல்லூரியில் 2005ல் கணிப்பொறியியல் முடித்தார். கணிப்பொறியியலாளராக பணியாற்றினார்.  
ஆனந்த்குமார் நாகர்கோயிலில் மார்ச் 22, 1984 அன்று சதானந்தன் - கனகம்மா இணையருக்கு பிறந்தார். நாகர்கோயில் தேசிகவினாயகம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அஞ்சுகிராமம் கேப் பொறியியல் கல்லூரியில் 2005-ல் கணிப்பொறியியல் முடித்தார். கணிப்பொறியியலாளராக பணியாற்றினார்.  
   
==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
மனைவி பெயர் ஜெயஸ்ரீ. ஜூலை 3, 2011 அன்று மணநாள். இரு குழந்தைகள் -அஜய் கிருஷ்ணா, அர்ஜூன் கிருஷ்ணா.
மனைவி பெயர் ஜெயஸ்ரீ. ஜூலை 3, 2011 அன்று மணநாள். இரு குழந்தைகள் - அஜய் கிருஷ்ணா, அர்ஜூன் கிருஷ்ணா.
   
கோவையில் புகைப்படக்காரராக பணியாற்றுகிறார்.
கோவையில் புகைப்படக்காரராக பணியாற்றுகிறார்.

==படைப்புலகம்==
==படைப்புலகம்==
பல்வேறு பெயர்களில் தொடக்க காலத்தில் எழுதியிருந்தாலும், தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2020 ல் என ஆனந்த்குமார் கூறுகிறார்.   
பல்வேறு பெயர்களில் தொடக்க காலத்தில் எழுதியிருந்தாலும், தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2020- ல் என ஆனந்த்குமார் கூறுகிறார்.   

[[சொல்வனம்]] இதழில் வந்த 'குட்டி வீடு' கவிதையை முதல் படைப்பு என்கிறார். 2020 ல் எழுதப்பட்ட குட்டிவீடு கவிதை  மார்ச் 2021ல் வெளியாகியது.
[[சொல்வனம்]] இதழில் வந்த 'குட்டி வீடு' கவிதையை முதல் படைப்பு என்கிறார். 2020-ல் எழுதப்பட்ட குட்டிவீடு கவிதை  மார்ச், 2021-ல் வெளியாகியது.
   
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என [[ஜெயமோகன்]], [[அசோகமித்திரன்]], [[வைக்கம் முகம்மது பஷீர்]], [[அ. முத்துலிங்கம்]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கவிதையில் [[தேவதேவன்]], [[வண்ணதாசன்]], [[தேவதச்சன்]] ஆகியோரை முன்னோடிகளாக கருதுகிறார்.

==படைப்புகள்==
==படைப்புகள்==
* டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு. தன்னறம் வெளியீடு 2021[http://thannaram.in/product/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/]
* டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு - தன்னறம் வெளியீடு 2021[http://thannaram.in/product/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/]

==ஆவணப்படங்கள்==
==ஆவணப்படங்கள்==

Revision as of 16:19, 7 February 2022

ஆனந்த்குமார்

ஆனந்த்குமார் (மார்ச் 22, 1984) தமிழில் எழுதிவரும் கவிஞர். புகைப்பட நிபுணர். எளிமையான இயல்பான கவிதைகள் எழுதுபவராக கணிக்கப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ஆனந்த்குமார் நாகர்கோயிலில் மார்ச் 22, 1984 அன்று சதானந்தன் - கனகம்மா இணையருக்கு பிறந்தார். நாகர்கோயில் தேசிகவினாயகம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அஞ்சுகிராமம் கேப் பொறியியல் கல்லூரியில் 2005-ல் கணிப்பொறியியல் முடித்தார். கணிப்பொறியியலாளராக பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

மனைவி பெயர் ஜெயஸ்ரீ. ஜூலை 3, 2011 அன்று மணநாள். இரு குழந்தைகள் - அஜய் கிருஷ்ணா, அர்ஜூன் கிருஷ்ணா.

கோவையில் புகைப்படக்காரராக பணியாற்றுகிறார்.

படைப்புலகம்

பல்வேறு பெயர்களில் தொடக்க காலத்தில் எழுதியிருந்தாலும், தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2020- ல் என ஆனந்த்குமார் கூறுகிறார்.

சொல்வனம் இதழில் வந்த 'குட்டி வீடு' கவிதையை முதல் படைப்பு என்கிறார். 2020-ல் எழுதப்பட்ட குட்டிவீடு கவிதை மார்ச், 2021-ல் வெளியாகியது.

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என ஜெயமோகன், அசோகமித்திரன், வைக்கம் முகம்மது பஷீர், அ. முத்துலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கவிதையில் தேவதேவன், வண்ணதாசன், தேவதச்சன் ஆகியோரை முன்னோடிகளாக கருதுகிறார்.

படைப்புகள்

  • டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு - தன்னறம் வெளியீடு 2021[1]

ஆவணப்படங்கள்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.