108 சிவ தாண்டவ விளக்கம்-அர்த்த சூசி: Difference between revisions

From Tamil Wiki
Tag: Manual revert
Removed Category:Spc
Line 21: Line 21:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 21:34, 8 January 2026

அர்த்த சூசி (நுனைக்குறிப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - அர்த்த சூசி

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, அர்த்த சூசி. தமிழில் இது 'நுனைக்குறிப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரத நாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபத்தி ஏழாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது கையை அலபத்மமாகத் தலைக்கு நேரே பிடித்து சூசிக்குச் சொன்னது போல நின்று ஆடுவது அர்த்த சூசி.

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 02:17:21 IST