under review

வாதோரணமஞ்சரி: Difference between revisions

From Tamil Wiki
 
Line 14: Line 14:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]
 
[[Category:சிற்றிலக்கியம்]]
[[Category:சிற்றிலக்கியம்]]

Latest revision as of 15:08, 20 December 2025

வாதோரணமஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். யானையை வசப்படுத்தி அடக்கியவர், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியவர், யானையைப் பற்றிப் பிடித்துச் சேர்த்தவர் ஆகியோரது சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரி[1].

அடிக்குறிப்புகள்

  1. ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1079

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jan-2023, 12:11:42 IST