under review

வசந்தமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை)
Line 16: Line 16:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]


{{Finalised}}
{{Finalised}}


{{Fndt|15-Nov-2022, 13:37:27 IST}}
{{Fndt|15-Nov-2022, 13:37:27 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]
[[Category:சிற்றிலக்கியம்]]

Revision as of 14:39, 20 December 2025

வசந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தென்றலை வருணித்து அந்தாதியாக பாடுவது வசந்தமாலை[1][2][3][4].

அடிக்குறிப்புகள்

  1. ↑ வசந்த வருணனை வசந்த மாலை - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836
  2. ↑ வசந்தனை வருணித்தல் வசந்த மாலை - நவநீதப் பாட்டியல் 4
  3. ↑ விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13
  4. ↑ தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. - முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102

உசாத்துணை

வெளி இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:27 IST