ஆனந்தப் பையுள்: Difference between revisions
Created page with "ஆனந்தப் பையுள் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. ==விளக்கம்== ======புறப்பொருள் வெண்பாமாலை====== புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வக..." |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
ஆனந்தப் பையுள் [[பொதுவியல் திணை]]யின் துறைகளில் ஒன்று. | ஆனந்தப் பையுள் [[பொதுவியல் திணை]]யின் துறைகளில் ஒன்று. கணவன் இறப்பினால் நலிந்து வருந்தும் பெண்ணின் நிலையைக் கூறுவது ஆனந்தப் பையுள். | ||
==விளக்கம்== | ==விளக்கம்== | ||
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ||
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் | புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் மூங்கிலைப் போன்ற தோளினை உடையாள், தன்னுடைய கணவன் இறந்துபட, அதனால் இடும்பை மிகுந்தாளாகி மெலிந்து வருந்தியது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. | ||
<poem> | <poem> | ||
விழுமம் கூர வேய்த்தோள் அரிவை | |||
கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று(கொளு 11.13) | |||
</poem> | </poem> | ||
=====வெண்பா===== | =====வெண்பா===== | ||
<poem> | <poem> | ||
புகழ் ஒழிய வையகத்துப் பூங்கழல் காளை | |||
திகழ் ஒளிய மாவிசும்பு சேர - இகழ்வார் முன் | |||
கண்டே கழிகாதல் இல்லையால் கைசொர்ந்தும் | |||
உண்டே அளித்து என் உயர் (266) | |||
</poem>பொருள்: பொலிந்த வீரக்கழலினையுடைய தலைவன், தன்னுடைய புகழ் நிற்க, வானுலகம் சென்றான். அவனுடன் போகாத என்னை இகழ்கின்றாரை எதிரே கண்டும், அவன் பிரிவாலே செயலற்று நின்றும், உடனே அவனுடன் சென்றுவிடும் பெரிதான காதல் என்பது என்னிடத்தே இல்லையே என்றும் என் உயிர் இன்னமும் இருப்பதும் இரங்கத்தக்கது. | |||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214443-19902 பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214443-19902 பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
Revision as of 00:28, 20 June 2025
ஆனந்தப் பையுள் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. கணவன் இறப்பினால் நலிந்து வருந்தும் பெண்ணின் நிலையைக் கூறுவது ஆனந்தப் பையுள்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மூங்கிலைப் போன்ற தோளினை உடையாள், தன்னுடைய கணவன் இறந்துபட, அதனால் இடும்பை மிகுந்தாளாகி மெலிந்து வருந்தியது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
விழுமம் கூர வேய்த்தோள் அரிவை
கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று(கொளு 11.13)
வெண்பா
புகழ் ஒழிய வையகத்துப் பூங்கழல் காளை
திகழ் ஒளிய மாவிசும்பு சேர - இகழ்வார் முன்
கண்டே கழிகாதல் இல்லையால் கைசொர்ந்தும்
உண்டே அளித்து என் உயர் (266)
பொருள்: பொலிந்த வீரக்கழலினையுடைய தலைவன், தன்னுடைய புகழ் நிற்க, வானுலகம் சென்றான். அவனுடன் போகாத என்னை இகழ்கின்றாரை எதிரே கண்டும், அவன் பிரிவாலே செயலற்று நின்றும், உடனே அவனுடன் சென்றுவிடும் பெரிதான காதல் என்பது என்னிடத்தே இல்லையே என்றும் என் உயிர் இன்னமும் இருப்பதும் இரங்கத்தக்கது.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.