சங்கம் மருவிய காலப் புலவர்கள்: Difference between revisions
From Tamil Wiki
| Line 15: | Line 15: | ||
* [[பொய்கையார்]] – களவழி நாற்பது | * [[பொய்கையார்]] – களவழி நாற்பது | ||
* [[மாறன் பொறையனார்]] – ஐந்திணை ஐம்பது | * [[மாறன் பொறையனார்]] – ஐந்திணை ஐம்பது | ||
* [[முள்ளியார்]] | * [[பெருவாயில் முள்ளியார்]] – ஆசாரக்கோவை | ||
* [[முன்றுறையரையனார்]] – பழமொழி | * [[முன்றுறையரையனார்]] – பழமொழி | ||
* [[மூவாதியார்]] – ஐந்திணை எழுபது | * [[மூவாதியார்]] – ஐந்திணை எழுபது | ||
Revision as of 14:01, 10 July 2022
சங்கம் மருவிய காலப் புலவர்கள் (பொ.யு. 300 - 600) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதிய பதினெட்டு புலவர்கள்.
புலவர் பெயர்கள் அகரவரிசை
- கண்ணங்கூத்தனார் – கார் நாற்பது
- கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
- கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
- கணிமேதையார் – ஏலாதி
- கபிலர் – இன்னா நாற்பது
- காரியாசான் – சிறுபஞ்சமூலம்
- கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
- சமணமுனிவர்கள் – நாலடியார்
- திருவள்ளுவர் – திருக்குறள்
- நல்லாதனார் – திரிகடுகம்
- புல்லங்காடனார் – கைந்நிலை
- பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
- பொய்கையார் – களவழி நாற்பது
- மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
- பெருவாயில் முள்ளியார் – ஆசாரக்கோவை
- முன்றுறையரையனார் – பழமொழி
- மூவாதியார் – ஐந்திணை எழுபது
- விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.