being created

எனது பர்மா வழி நடைப் பயணம்: Difference between revisions

From Tamil Wiki
(link corrected)
(Para Added)
Line 1: Line 1:
[[File:Ve. Saminatha Sarma ஓக்.jpg|thumb|எனது வழிநடைப் பயணம் - வெ.சாமிநாத சர்மா]]

பர்மாவில் வசித்து வந்த [[வெ. சாமிநாத சர்மா|வெ.சாமிநாத சர்மா]], இரண்டாம் உலகப் போரின் போது தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மாத காலம் பயணம் செய்து இந்தியா வந்தடைந்தார். அந்த அனுபவக் குறிப்புகளைப் பின்னர் எழுத்தாளர் பெ.சு.மணியிடம் கையளித்தார். மணியின் முயற்சியால் அந்தக் குறிப்புகள் 1978 முதல் ‘[[அமுதசுரபி]]’ இதழில் தொடராக வெளியாகின. பின்னர் அது நூலாக வெளியானது.  
பர்மாவில் வசித்து வந்த [[வெ. சாமிநாத சர்மா|வெ.சாமிநாத சர்மா]], இரண்டாம் உலகப் போரின் போது தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் இரண்டரை மாத காலம் பயணம் செய்து இந்தியா வந்தடைந்தார். அந்த அனுபவக் குறிப்புகளைப் பின்னர் எழுத்தாளர் பெ.சு.மணியிடம் கையளித்தார். மணியின் முயற்சியால் அந்தக் குறிப்புகள் 1978 முதல் ‘[[அமுதசுரபி]]’ இதழில் தொடராக வெளியாகின. பின்னர் அது நூலாக வெளியானது.  
== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==
‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூலை திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1979-ல் வெளியான இந்த நூலின் விலை ரூ. 11.00. மொத்தப்பக்கங்கள்: 232. இந்த நூலுக்கு அணிந்துரையை [[ம.பொ. சிவஞானம்|ம.பொ.சிவஞானம்]] அவர்கள் எழுதியுள்ளார். சர்மாவின் வாழ்க்கைக் குறிப்பை விரிவாக எழுத்தாளர் [[கு. அழகிரிசாமி|கு.அழகிரிசாமி]] பதிவு செய்துள்ளார். இந்த நூல் ஜனவரி 1978 முதல் அமுதசுரபியில் தொடராக வெளியானது. ஆனால், முதல் அத்தியாயம் அடங்கிய இதழைக் காண வெ.சாமிநாத சர்மா உயிரோடு இல்லை.  

Line 6: Line 6:
அவரது மரணத்திற்குப் பின், அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூலைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார் பெ.சு.மணி.  

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
“பயண நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். நானும் இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். அந்த வகையில் சேர்ந்தது அல்ல இது. மரண யாத்திரையைக் கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவிற்கு வரவில்லை” என்கிறார், நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் ம.பொ.சிவஞானம்.
’எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூல் உருவான பின்னணி குறித்து வெ.சாமிநாத சர்மா, “பர்மாவிலிருந்து எப்படியும் வெளியேறித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைமை உருவானதிலிருந்து 1942 ஆம் வருஷம் மே மாதம் பதின்மூன்றாந்தேதி சென்னை போந்த வரையில் நான் இடைவிடாமல் நாட் குறிப்பு எழுதிக் கொண்டு வந்தேன். அந்த நாட்குறிப்பே இந் நூலுக்கு அடிப்படை.
 
இது தவிர, இந்நூலில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கோ. ரா. ரா. என்பவரும், வி. வே. ரா. என்பவரும் இந்த நடைப் பயணத்தைப் பற்றிச் சில குறிப்புக்கள் எழுதி வைத்திருந்தார்கள். என் வேண்டுகோளுக்கிணங்க, இவர்கள் அக்குறிப்புக்களை எனக்குக் கொடுத்து உதவினார்கள்.
 
என்னுடைய நாட் குறிப்போடு அக்குறிப்புக்களை ஓட விட்டுச் சரி பார்த்துக் கொண்டேன். இந்த மூவகைக் குறிப்புக்களில் அடங்கிய விவரங்களும் செய்திகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தன என்பது எனக்கு மிகவும் திருப்தி யாயிருந்தது. அவ்விரு அன்பர்களுக்கும் என் உளங் கனிந்த நன்றி,
 
இந்நூலில், பர்மாவிலிருந்து நடையாகப் புறப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதிலிருந்து சென்னை வந்து சேரும் வரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் ஏற்பட்ட அனுப் வங்களும் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. ஏறக்குறைய நூற்று நாற்பத்தைந்து நாள் சரித்திரம் என்று கூறலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
== நூலிருந்து சில பகுதிகள் ==
== நூலிருந்து சில பகுதிகள் ==
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
“பயண நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். நானும் இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். அந்த வகையில் சேர்ந்தது அல்ல இது. மரண யாத்திரையைக் கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவிற்கு வரவில்லை” என்கிறார், நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் ம.பொ.சிவஞானம்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7jZU7&tag=%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D#book1/ தமிழ் இணைய நூலகம் : எனது பர்மா வழிநடைப்பயணம்]

Revision as of 23:40, 8 July 2022

எனது வழிநடைப் பயணம் - வெ.சாமிநாத சர்மா

பர்மாவில் வசித்து வந்த வெ.சாமிநாத சர்மா, இரண்டாம் உலகப் போரின் போது தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் இரண்டரை மாத காலம் பயணம் செய்து இந்தியா வந்தடைந்தார். அந்த அனுபவக் குறிப்புகளைப் பின்னர் எழுத்தாளர் பெ.சு.மணியிடம் கையளித்தார். மணியின் முயற்சியால் அந்தக் குறிப்புகள் 1978 முதல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளியாகின. பின்னர் அது நூலாக வெளியானது.

எழுத்து, வெளியீடு

‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூலை திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1979-ல் வெளியான இந்த நூலின் விலை ரூ. 11.00. மொத்தப்பக்கங்கள்: 232. இந்த நூலுக்கு அணிந்துரையை ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதியுள்ளார். சர்மாவின் வாழ்க்கைக் குறிப்பை விரிவாக எழுத்தாளர் கு.அழகிரிசாமி பதிவு செய்துள்ளார். இந்த நூல் ஜனவரி 1978 முதல் அமுதசுரபியில் தொடராக வெளியானது. ஆனால், முதல் அத்தியாயம் அடங்கிய இதழைக் காண வெ.சாமிநாத சர்மா உயிரோடு இல்லை.

அவரது மரணத்திற்குப் பின், அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூலைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார் பெ.சு.மணி.

உள்ளடக்கம்

’எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூல் உருவான பின்னணி குறித்து வெ.சாமிநாத சர்மா, “பர்மாவிலிருந்து எப்படியும் வெளியேறித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைமை உருவானதிலிருந்து 1942 ஆம் வருஷம் மே மாதம் பதின்மூன்றாந்தேதி சென்னை போந்த வரையில் நான் இடைவிடாமல் நாட் குறிப்பு எழுதிக் கொண்டு வந்தேன். அந்த நாட்குறிப்பே இந் நூலுக்கு அடிப்படை.

இது தவிர, இந்நூலில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கோ. ரா. ரா. என்பவரும், வி. வே. ரா. என்பவரும் இந்த நடைப் பயணத்தைப் பற்றிச் சில குறிப்புக்கள் எழுதி வைத்திருந்தார்கள். என் வேண்டுகோளுக்கிணங்க, இவர்கள் அக்குறிப்புக்களை எனக்குக் கொடுத்து உதவினார்கள்.

என்னுடைய நாட் குறிப்போடு அக்குறிப்புக்களை ஓட விட்டுச் சரி பார்த்துக் கொண்டேன். இந்த மூவகைக் குறிப்புக்களில் அடங்கிய விவரங்களும் செய்திகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தன என்பது எனக்கு மிகவும் திருப்தி யாயிருந்தது. அவ்விரு அன்பர்களுக்கும் என் உளங் கனிந்த நன்றி,

இந்நூலில், பர்மாவிலிருந்து நடையாகப் புறப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதிலிருந்து சென்னை வந்து சேரும் வரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் ஏற்பட்ட அனுப் வங்களும் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. ஏறக்குறைய நூற்று நாற்பத்தைந்து நாள் சரித்திரம் என்று கூறலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நூலிருந்து சில பகுதிகள்

இலக்கிய இடம்

“பயண நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். நானும் இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். அந்த வகையில் சேர்ந்தது அல்ல இது. மரண யாத்திரையைக் கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவிற்கு வரவில்லை” என்கிறார், நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் ம.பொ.சிவஞானம்.

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.