வாகைமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை) |
||
Line 18: | Line 18: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய | [[Category:சிற்றிலக்கிய வகை]] |
Latest revision as of 18:09, 17 November 2024
வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].
அடிக்குறிப்புகள்
- ↑
மாற்றாரை வென்று வாகை சூடுவதை
அகவினால் அறைவது வாகைமாலைமுத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- இலக்கண விளக்கம் -பொருளதிகாரம் | tamilvu.org
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Jan-2023, 08:33:16 IST