Disambiguation
under review

கமலா (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
(; Added info on Finalised date)
Tag: Reverted
Line 22: Line 22:


{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
{{Fndt|}}
[[Category:Tamil Content]]

Revision as of 23:14, 22 September 2024

கமலா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எம்.எஸ். கமலா: எம். எஸ். கமலா (பிறப்பு: ஏப்ரல் 17 , 1922-) தொடக்ககால தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்
  • கமலா சடகோபன்: கமலா சடகோபன் (1935 - நவம்பர் 14, 2012) தமிழ் எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மனைவி
  • கமலா சத்தியநாதன்: கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: ஜூலை 2,1879- ஜனவரி 26, 1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி
  • கமலா சுப்ரி: கமலா சுப்ரி (1911 - 1993) இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டவர். கோவை சுப்ரியின் மனைவி
  • கமலா தம்பிராஜா: கமலா தம்பிராஜா (மே 12, 1944-பிப்ரவரி 7, 2018) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஊடகவியலாளர்
  • கமலா பத்மநாபன்: கமலா பத்மநாபன் (1913 - நவம்பர் 12, 1945) தமிழின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்
  • கமலா விருத்தாசலம்: கமலா விருத்தாச்சலம் (1917- 1995) தமிழில் கதைகள் எழுதிய எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவி
  • கமலாதாஸ்: கமலாதாஸ் (கமலா சுரையா) (மாதவிக்குட்டி) (மார்ச் 31, 1934 - மே 31, 2009) கவிஞர், எழுத்தாளர்
  • சு.கமலா: சு. கமலா (கமலா சுப்பையா-ஜனவரி 14, 1960) மலேசியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர். இதழாசிரியரான இவர் குறுநாவல், சிறுகதை, புதுக்கவிதை, மரபுகவிதை, சிறுவர் பாடல்கள், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: