Disambiguation

நொண்டி (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)

(Disambiguation page created)
Line 5: Line 5:
* [[திருப்புல்லாணி நொண்டி நாடகம்]]: திருப்புல்லாணி நொண்டி நாடகம் (முதல் பதிப்பு:2007), நொண்டி நாடக வகை நூல்களுள் ஒன்று.  திருப்புல்லாணி இறைவன் மீது பாடப்பட்டதால், ‘திருப்புல்லாணி நொண்டி நாடகம்’ என்ற பெயர் பெற்றது
* [[திருப்புல்லாணி நொண்டி நாடகம்]]: திருப்புல்லாணி நொண்டி நாடகம் (முதல் பதிப்பு:2007), நொண்டி நாடக வகை நூல்களுள் ஒன்று.  திருப்புல்லாணி இறைவன் மீது பாடப்பட்டதால், ‘திருப்புல்லாணி நொண்டி நாடகம்’ என்ற பெயர் பெற்றது

* [[நொண்டி நாடக நூல்கள்]]: தமிழ் நொண்டி நாடக நூல்களில் சில நூல்களாக அச்சேறியுள்ளன.  சில இன்னமும் ஓலைச்சுவடி வடிவிலேயே உள்ளன
* [[நொண்டி நாடக நூல்கள்]]: கள்ளர் குலத்தில் பிறந்து, திருட்டுத் தொழிலை மேற்கொண்டு, தீமைகள் பல செய்து, மாறுகால், மாறுகை வாங்கப்பட்ட நொண்டி ஒருவன், மனம் திருந்தி இறைவனை வேண்டிக் காலைப் பெறுவதாகப் பாடப்படுவது நொண்டி நாடகம்

* [[நொண்டி நாடகம்]]: "சிவகவி" என்ற தியாராஜ பாகவதரின் திரைப்படம் நொண்டி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது
* [[நொண்டி நாடகம்]]: நொண்டி நாடகம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய நாடக இலக்கிய வடிவங்களுள் ஒன்று.  சிந்து பாவினத்தில் பாடல்கள் அமையப் பெற்றது

{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 22:59, 22 September 2024

நொண்டி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

• திருப்புல்லாணி நொண்டி நாடகம்: திருப்புல்லாணி நொண்டி நாடகம் (முதல் பதிப்பு:2007), நொண்டி நாடக வகை நூல்களுள் ஒன்று. திருப்புல்லாணி இறைவன் மீது பாடப்பட்டதால், ‘திருப்புல்லாணி நொண்டி நாடகம்’ என்ற பெயர் பெற்றது
• நொண்டி நாடக நூல்கள்: கள்ளர் குலத்தில் பிறந்து, திருட்டுத் தொழிலை மேற்கொண்டு, தீமைகள் பல செய்து, மாறுகால், மாறுகை வாங்கப்பட்ட நொண்டி ஒருவன், மனம் திருந்தி இறைவனை வேண்டிக் காலைப் பெறுவதாகப் பாடப்படுவது நொண்டி நாடகம்
• நொண்டி நாடகம்: நொண்டி நாடகம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய நாடக இலக்கிய வடிவங்களுள் ஒன்று. சிந்து பாவினத்தில் பாடல்கள் அமையப் பெற்றது

இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.