வேதாள உலகத்தில் விச்சு: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References) |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:வேதாள.png|thumb|வேதாள் உலகத்தில் விச்சு]] | [[File:வேதாள.png|thumb|வேதாள் உலகத்தில் விச்சு]] | ||
வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய [ | வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய [[சித்திரக் குள்ளன்]] என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க [[படக்கதைகள்]], [[சிறுவர் இதழ்கள்]] ) | ||
இதே இதழில் [[காட்டுச்சிறுவன் கண்ணன்]] என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது. | இதே இதழில் [[காட்டுச்சிறுவன் கண்ணன்]] என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது. | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://tamilpadakkathai.blogspot.com/ தமிழ்ப் படக்கதை] | [https://tamilpadakkathai.blogspot.com/ தமிழ்ப் படக்கதை] |
Revision as of 07:20, 18 April 2022
வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள் )
இதே இதழில் காட்டுச்சிறுவன் கண்ணன் என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.