second review completed

திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected year suffix text; Moved templates to bottom of page;)
No edit summary
Line 1: Line 1:
[[File:Tiruvilanchi Murugan Pillai Tamil.jpg|thumb|திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்]]
[[File:Tiruvilanchi Murugan Pillai Tamil.jpg|thumb|திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்]]
திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), இலஞ்சி என்று அழைக்கப்படும் திருவிலஞ்சி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல். இந்நூலை இயற்றியவர் கவிராச பண்டாரத்தையா.  
திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), இலஞ்சி என்று அழைக்கப்படும் திருவிலஞ்சி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல். இந்நூலை இயற்றியவர் கவிராச பண்டாரத்தையா.  
== வெளியீடு ==
== வெளியீடு ==
திருவிலஞ்சி முருகன் [[பிள்ளைத்தமிழ்]] நூலை, [[திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்|திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்]], பேராசிரியர் பெருநாவலர் பு. சி. புன்னைவனநாத முதலியார் எழுதிய அரும்பொருள் விளக்கத்துடன், 1957-ல் பதிப்பித்தது. இதன் திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு அதே நிறுவனம் மூலம் 1973-ல் வெளியானது.
திருவிலஞ்சி முருகன் [[பிள்ளைத்தமிழ்]] நூலை, [[திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்|திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்]], பேராசிரியர் பெருநாவலர் பு. சி. புன்னைவனநாத முதலியார் எழுதிய அரும்பொருள் விளக்கத்துடன், 1957-ல் பதிப்பித்தது. இதன் திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு அதே நிறுவனம் மூலம் 1973-ல் வெளியானது.
Line 35: Line 33:


====== காப்புப் பருவம்: நாமகள் துதி ======
====== காப்புப் பருவம்: நாமகள் துதி ======
<poem>
முத்தமிழ் ஒருத்தனுக் கருமறைக் கெட்டாத
முத்தமிழ் ஒருத்தனுக் கருமறைக் கெட்டாத
மூர்த்திகுற் றேவல் கேட்க
மூர்த்திகுற் றேவல் கேட்க
முற்றிவிக் குந்திர முடத்தேன் முகந்துமணி
முற்றிவிக் குந்திர முடத்தேன் முகந்துமணி
முடிவேந்தர் முன்றில் எதிர்போந்
முடிவேந்தர் முன்றில் எதிர்போந்


தித்திறத் தரியா சனந்தர் அயி ராசபதம்
தித்திறத் தரியா சனந்தர் அயி ராசபதம்
எய்திஇக மும்பர மும்வாய்ந்  
எய்திஇக மும்பர மும்வாய்ந்  
தெம்மனோர் செம்மாந் திருக்கப் பெருங்கல்வி
தெம்மனோர் செம்மாந் திருக்கப் பெருங்கல்வி
இறைமைதரும் இறைவிதுணை ஆம்
இறைமைதரும் இறைவிதுணை ஆம்


சித்தசனன் மைத்துனனை அத்திமுக னுக்கிளைய
சித்தசனன் மைத்துனனை அத்திமுக னுக்கிளைய
சிங்கத்தை வென்சூர் அறச்
சிங்கத்தை வென்சூர் அறச்
செஞ்சேவ லங்கொடி உயர்த்தபைங் கரம் ஒன்று
செஞ்சேவ லங்கொடி உயர்த்தபைங் கரம் ஒன்று
தேவர்கோ மகன் முடிக்கு
தேவர்கோ மகன் முடிக்கு


வைத்துமுழு தாண்டதேன் இலஞ்சிநகர் அதிபனை
வைத்துமுழு தாண்டதேன் இலஞ்சிநகர் அதிபனை
வரைபக எறிந்தவேற் கை
வரைபக எறிந்தவேற் கை
மறவனைத் தழையுமர கதகலா பமயூர
மறவனைத் தழையுமர கதகலா பமயூர
வாகனனை வாழ்விக்க வே.
வாகனனை வாழ்விக்க வே.
 
</poem>
====== செங்கீரைப் பருவம் ======
======செங்கீரைப் பருவம்======
<poem>
இந்திரன் அங்கி யமன் கொடி யன்புனல்  
இந்திரன் அங்கி யமன் கொடி யன்புனல்  
ஈசன் நெடுங்கா லோன்  
ஈசன் நெடுங்கா லோன்  
எண் தரு சந்திரன் இந்து வனைந்தவன்  
எண் தரு சந்திரன் இந்து வனைந்தவன்  
மால் அயன் என்போர் தாம்  
மால் அயன் என்போர் தாம்  


தந்தம் இடங்கள் புரந்திட வந்த  
தந்தம் இடங்கள் புரந்திட வந்த  
தபோதனர் சந்தோடர்  
தபோதனர் சந்தோடர்  
சங்கதி யும் சடை யும்கிர மங்களும்  
சங்கதி யும் சடை யும்கிர மங்களும்  
வேதமும் நின்றோத  
வேதமும் நின்றோத  


மந்தரம் என்ற தனங்கள் சுமந்த  
மந்தரம் என்ற தனங்கள் சுமந்த  
மாதர் வளம்பாட  
மாதர் வளம்பாட  
மங்கல சங்கம் முழங்க வலம்புரி  
மங்கல சங்கம் முழங்க வலம்புரி  
வால்வளை நின்றாத  
வால்வளை நின்றாத  


அந்தர துந்துபி பொங்க இளங்குகன்  
அந்தர துந்துபி பொங்க இளங்குகன்  
ஆடுக செங்கீரை  
ஆடுக செங்கீரை  
அண்டர் வணங்க இலஞ்சி உகந்தவன்  
அண்டர் வணங்க இலஞ்சி உகந்தவன்  
ஆடுக செங்கீரை
ஆடுக செங்கீரை
</poem>


== உசாத்துணை ==
==உசாத்துணை==


* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007719_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ், தமிழ் இணைய மின்னூலகம்]  
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007719_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ், தமிழ் இணைய மின்னூலகம்]
{{Ready for review}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 00:16, 10 August 2024

திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்

திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), இலஞ்சி என்று அழைக்கப்படும் திருவிலஞ்சி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல். இந்நூலை இயற்றியவர் கவிராச பண்டாரத்தையா.

வெளியீடு

திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் நூலை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், பேராசிரியர் பெருநாவலர் பு. சி. புன்னைவனநாத முதலியார் எழுதிய அரும்பொருள் விளக்கத்துடன், 1957-ல் பதிப்பித்தது. இதன் திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு அதே நிறுவனம் மூலம் 1973-ல் வெளியானது.

ஆசிரியர் குறிப்பு

கவிராச பண்டாரத்தையா திருநெல்வேலியை அடுத்துள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவர். பெரும்புலவர் என்று போற்றப்பட்டவர். இவர் முருகன் மீது பாடிய மற்றொரு பிள்ளைத் தமிழ் நூல், திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்.

நூல் அமைப்பு

திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் பின்வரும் பருவங்கள் இடம்பெற்றன.

  • காப்புப்பருவம்
  • செங்கீரைப்பருவம்
  • தாலப்பருவம்
  • சப்பாணிப்பருவம்
  • முத்தப்பருவம்
  • வருகைப்பருவம்
  • அம்புலிப்பருவம்
  • சிற்றிற் பருவம்
  • சிறுபறைப்பருவம்
  • சிறுதேர்ப்பருவம்

நூலின் தொடக்கத்தில் அமைந்த காப்புச் செய்யுளுடன் சேர்த்து பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் 101 பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்தில் உள்ள குற்றாலத்தை அடுத்துள்ள நகர் இலஞ்சி. இத்தலத்தில் உறையும் முருகப்பெருமானின் பெருமை, சிறப்புகள் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் நூலில் கூறப்பட்டுள்ளன.

திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் தொடக்கத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து வந்த காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், பராசக்தி, செண்பக விநாயகர், திருமகள், பிரம்மா, நாமகள், சப்த மாதர்கள், காளி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர்களின் துதி இடம்பெற்றது.

தொடர்ந்து முருகப்பெருமானின் இளம் வயது ஆடல்கள், சிறப்பு, பெருமை, கருணை, அருள் உள்ளம், பெருமை, புகழ் ஆகியன இடம்பெற்றன.

பாடல்கள்

காப்புப் பருவம்: நாமகள் துதி

முத்தமிழ் ஒருத்தனுக் கருமறைக் கெட்டாத
மூர்த்திகுற் றேவல் கேட்க
முற்றிவிக் குந்திர முடத்தேன் முகந்துமணி
முடிவேந்தர் முன்றில் எதிர்போந்

தித்திறத் தரியா சனந்தர் அயி ராசபதம்
எய்திஇக மும்பர மும்வாய்ந்
தெம்மனோர் செம்மாந் திருக்கப் பெருங்கல்வி
இறைமைதரும் இறைவிதுணை ஆம்

சித்தசனன் மைத்துனனை அத்திமுக னுக்கிளைய
சிங்கத்தை வென்சூர் அறச்
செஞ்சேவ லங்கொடி உயர்த்தபைங் கரம் ஒன்று
தேவர்கோ மகன் முடிக்கு

வைத்துமுழு தாண்டதேன் இலஞ்சிநகர் அதிபனை
வரைபக எறிந்தவேற் கை
மறவனைத் தழையுமர கதகலா பமயூர
வாகனனை வாழ்விக்க வே.

செங்கீரைப் பருவம்

இந்திரன் அங்கி யமன் கொடி யன்புனல்
ஈசன் நெடுங்கா லோன்
எண் தரு சந்திரன் இந்து வனைந்தவன்
மால் அயன் என்போர் தாம்

தந்தம் இடங்கள் புரந்திட வந்த
தபோதனர் சந்தோடர்
சங்கதி யும் சடை யும்கிர மங்களும்
வேதமும் நின்றோத

மந்தரம் என்ற தனங்கள் சுமந்த
மாதர் வளம்பாட
மங்கல சங்கம் முழங்க வலம்புரி
வால்வளை நின்றாத

அந்தர துந்துபி பொங்க இளங்குகன்
ஆடுக செங்கீரை
அண்டர் வணங்க இலஞ்சி உகந்தவன்
ஆடுக செங்கீரை

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.