under review

தொன்னூல் விளக்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
No edit summary
Line 5: Line 5:


== எழுத்து, பதிப்பு ==
== எழுத்து, பதிப்பு ==
தொன்னூல் விளக்கம் [[வீரமாமுனிவர்]] 1730ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838-ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து [[களத்தூர் வேதகிரி முதலியார்]] முதன்முறையாகப் பதிப்பித்தார். ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.
தொன்னூல் விளக்கம் [[வீரமாமுனிவர்]] 1730-ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838-ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து [[களத்தூர் வேதகிரி முதலியார்]] முதன்முறையாகப் பதிப்பித்தார். ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.


====== பதிப்புகள் ======
====== பதிப்புகள் ======


* 1838இல் புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார்
* புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார்(1838)
* 1864இல்  நாகையில் அமிர்தநாதர்
* நாகையில் அமிர்தநாதர்(1864)
* 1891இல் ஜி.மென்கன்சி காபின் அய்யர்  
* ஜி.மென்கன்சி காபின் அய்யர்(1891)
* 1898 செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை.
* செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை(1898 .
* 1978இல் ச.வே.சுப்பிரமணியன்
* ச.வே.சுப்பிரமணியன்(1978)


== அமைப்பு ==
== அமைப்பு ==
Line 23: Line 23:
# அணியதிகாரம்
# அணியதிகாரம்


மொத்தம் 370 பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 102 பாடல்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100 பாடல்களும், அணியதிகாரத்தில் 70 பாடல்களும் உள்ளன
மொத்தம் 370- பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40- பாடல்களும், சொல்லதிகாரத்தில் 102- பாடல்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100- பாடல்களும், அணியதிகாரத்தில் 70- பாடல்களும் உள்ளன
[[File:தொன்னூல்.jpg|thumb|தொன்னூல்]]
[[File:தொன்னூல்.jpg|thumb|தொன்னூல்]]


== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==
# எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல்.
 
# கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல்.
* எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல்.
# அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல்.
* கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல்.
* அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல்.


== உரைகள் ==
== உரைகள் ==
Line 36: Line 37:
== பதிப்புகள் ==
== பதிப்புகள் ==


* தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை, 1978
* தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை (1978)
* ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, 1984 (முதற் பதிப்பு)
* ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, (1984-முதற் பதிப்பு)


== உசாத்துணைகள் ==
== உசாத்துணைகள் ==


* [https://www.tamilvu.org/ta/library-l0700-html-l0700ind-118064 தொன்னூல் விளக்கம்  | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY]
* [https://www.tamilvu.org/ta/library-l0700-html-l0700ind-118064 தொன்னூல் விளக்கம்  | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp1juMy.TVA_BOK_0006578 தொன்னூல் விளக்கம் : சுப்பிரமணியன், ச. வே. : Free Download, Borrow, and Streaming : Internet Archive]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp1juMy.TVA_BOK_0006578 தொன்னூல் விளக்கம் : சுப்பிரமணியன், ச. வே. archive.org]
*[http://www.tamilsurangam.in/literatures/grammars/thonnool_vilakkam/index.html Thonnool Vilakkam - ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம் - Grammar's - இலக்கணங்கள் -  Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்]
*[http://www.tamilsurangam.in/literatures/grammars/thonnool_vilakkam/index.html தமிழ்ச்சுரங்கம் -ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்]
*இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
*இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
* நடராசா, எஃப். எக்ஸ். சி. (பதிப்பாசிரியர்), வீரமாமுனிவர் எழுதிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் - மூலமும் உரையும் - எழுத்ததிகாரம், மட்டக்களப்பு. 1991.
* நடராசா, எஃப். எக்ஸ். சி. (பதிப்பாசிரியர்), வீரமாமுனிவர் எழுதிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் - மூலமும் உரையும் - எழுத்ததிகாரம், மட்டக்களப்பு. 1991.
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தொன்னூல் விளக்கம் விக்கி]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தொன்னூல் விளக்கம் விக்கி]
*[https://munaivaramani.blogspot.com/2011/09/46.html முனைவர் ஆ.மணி  -       Dr.A.MANI: தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 46]
*[https://munaivaramani.blogspot.com/2011/09/46.html முனைவர் ஆ.மணி  - தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 46]
*[https://www.vallamai.com/?p=75832 தொன்னூல் விளக்கம் – வெண்பா யாப்பியல் கோட்பாடுகள் – வல்லமை]
*[https://www.vallamai.com/?p=75832 தொன்னூல் விளக்கம் – வெண்பா யாப்பியல் கோட்பாடுகள் – வல்லமை]
*[http://ilamaranwritings.blogspot.com/2014/07/blog-post.html பா. இளமாறன் (ஜெய்கணேஷ்):  தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்                                                            ]
*[http://ilamaranwritings.blogspot.com/2014/07/blog-post.html பா. இளமாறன் (ஜெய்கணேஷ்):  தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்                                                            ]

Revision as of 03:43, 17 April 2022

தொன்னூல்

தொன்னூல் விளக்கம் (1730) தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் எழுதியது. பிற்காலத்தைய சில இலக்கண நெறிகள் இதிலுள்ளன. வீரமாமுனிவர் கொண்டுவந்த மொழிச்சீர்திருத்தங்களும் உள்ளன.

பார்க்க தென்னூல்

எழுத்து, பதிப்பு

தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் 1730-ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838-ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து களத்தூர் வேதகிரி முதலியார் முதன்முறையாகப் பதிப்பித்தார். ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.

பதிப்புகள்
  • புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார்(1838)
  • நாகையில் அமிர்தநாதர்(1864)
  • ஜி.மென்கன்சி காபின் அய்யர்(1891)
  • செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை(1898 .
  • ச.வே.சுப்பிரமணியன்(1978)

அமைப்பு

இந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

  1. எழுத்ததிகாரம்
  2. சொல்லதிகாரம்
  3. பொருளதிகாரம்
  4. யாப்பதிகாரம்
  5. அணியதிகாரம்

மொத்தம் 370- பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40- பாடல்களும், சொல்லதிகாரத்தில் 102- பாடல்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100- பாடல்களும், அணியதிகாரத்தில் 70- பாடல்களும் உள்ளன

தொன்னூல்

சிறப்புகள்

  • எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல்.
  • கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல்.
  • அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல்.

உரைகள்

இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார். பின்னர் ச.வே.சுப்ரமணியன் விரிவான உரை எழுதியிருக்கிறார்

பதிப்புகள்

  • தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை (1978)
  • ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, (1984-முதற் பதிப்பு)

உசாத்துணைகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.