வெளிச்சங்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) |
(Added First published date) |
||
Line 38: | Line 38: | ||
* [https://valarumkavithai.blogspot.com/2011/12/blog-post_28.html நா முத்துநிலவன் புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்] | * [https://valarumkavithai.blogspot.com/2011/12/blog-post_28.html நா முத்துநிலவன் புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்] | ||
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41588-2021-02-17-07-23-58 இடதுசாரிச் சிந்தனைகளை இளம் உள்ளங்களில் வலுப்படுத்த வேண்டும்] | * [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41588-2021-02-17-07-23-58 இடதுசாரிச் சிந்தனைகளை இளம் உள்ளங்களில் வலுப்படுத்த வேண்டும்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:37:48 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:23, 13 June 2024
வெளிச்சங்கள் (1973) தமிழில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளிப்பாடாக உருவான முதல் கவிதைத் தொகுப்பு.
வெளியீடு
வானம்பாடி கவிதை இதழ் வெளியாகத் தொடங்கி டிசம்பர் 1973-ல் வானம்பாடி இதழ் பத்து இலக்கங்கள் வெளிவந்த பின் இந்த தொகுப்பு வெளிவந்தது. வானம்பாடி கவிதை இயக்கம் வெளியிட்ட முதல்நூல் என்பதனால் ஒரு வரலாற்று அடையாளம் இந்நூலுக்கு உள்ளது.
இடம்பெற்ற கவிஞர்கள்
வெளிச்சங்கள் தொகுப்பில்அதில் 33 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன.
- அக்கினி புத்திரன்
- அரசப்பன்
- அறிவன்
- புலவர் ஆதி
- இளமுருகு
- இன்குலாப்
- கங்கைகொண்டான்
- கதிரேசன்
- ஞானி
- சக்திக்கனல்
- சித்தன்
- சிற்பி,
- பா. செயப்பிரகாசம்
- ஜனசுந்தரம்
- தமிழ்நாடன்
- தமிழவன்
- தமிழன்பன்
- தேனரசன்
- பிரபஞ்சன்
- புவியரசு
- மு.மேத்தா
- ரவீந்திரன்
- பா.வேலுச்சாமி
- ஜீவ ஒளி
- செந்தமிழ் மாறன்
- ஜனசுந்தரம்
- முல்லை ஆதவன்
ஆகிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
வானம்பாடிகளின் இரண்டாவது தொகுப்பு ’சிநேக புஷ்பங்கள்' 1976-ல் வெளிவந்தது. வானம்பாடிகளின் வெளிச்சங்கள் தொகுப்புக்கு முன்னுதாரணமாக அமைந்தது எழுத்து கவிதை இயக்கம் வெளியிட்ட புதுக்குரல்கள் என்னும் தொகுப்பு. நேர் எதிரான அழகியல்பார்வை கொண்டது அது
உசாத்துணை
- வானம்பாடி பற்றி வெங்கட் சாமிநாதன்
- நா முத்துநிலவன் புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
- இடதுசாரிச் சிந்தனைகளை இளம் உள்ளங்களில் வலுப்படுத்த வேண்டும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:48 IST