under review

முத்துமுருகப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 1: Line 1:
முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுருகப்புலவர்) (பொ.யு.18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுருகப்புலவர்) (பொ.யு.18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
முத்துமுருகப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் [[சாந்துப்புலவர்]], சீனிப்புலவர், [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], சர்க்கரைப்புலவர்.

Revision as of 11:14, 24 February 2024

முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுருகப்புலவர்) (பொ.யு.18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்துமுருகப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சாந்துப்புலவர், சீனிப்புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகத்தை தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றினார். சர்க்கரை முத்துமுருகப்புலவர் 'மிழலைச் சதகம்', 'திவாகரம் பொருள் விளக்கம்', 'உலாமாலை' என்பவற்றை இயற்றியவர் என்றும் கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

நூல் பட்டியல்

  • மிழலைச் சதகம்
  • திவாகரம் பொருள் விளக்கம்
  • உலாமாலை

உசாத்துணை

✅Finalised Page